இன்னாபா தோஸ்து வன்கம் ! நீயாவது நம்பல மச்சி
கண்டுகீநியப்பா! ரொம்ப தாங்க்ஸ் வாத்தியாரே!!
இனி மேட்டு டைம் ஒதுக்கி ... அரசியல் டகால்டி பத்தி.....எழுதுறேன் ! மெர்சலாவாதே !
நா ரொம்ப ரோசகாரமன்சன் ! அக்காங் !
டான்குசுபா....
Monday, April 6, 2009
Subscribe to:
Post Comments (Atom)
Followers
About Me
- E.Parthiban
- உங்களில் ஒருவன், சித்தனை, பேச்சு, செயல்,அனைத்தும் சமுதாய நன்மைகாகதான் என்ற கொள்கையை உறுதியாக கடைபிடிப்பவன்.
No comments:
Post a Comment